🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/cm-cell-reply.html
*_கேள்வி:_*
*⚡தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கடந்த அக்டோபர்-2019 ம் மாதத்தில் ஐந்து நாள் பயிற்சியாக NISHTHA பயிற்சி தொடக்கக்கல்வி பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அன்றைய காலத்தில் 15.10.2019 அன்று மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு படி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் பயிற்சியானது விடுமுறையின்றி தொடர்ந்து நடைபெற்றது. அரசாணை நிலை எண்:62, நாள்:13.03.2015 ன் படி விடுமுறை நாளன்று 15.10.2019 ல் நடைபெற்ற பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு எடுத்துக்கொள்ளலாமா?*
*_பதில்:_*
*⚡நிலை எண்:62, பள்ளிக்கல்வித் (அகஇ)துறை நாள்:13.03.2015 ன் படி, பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விபரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக்கல்வி அலுவலக ஒ.மு.எண்:5574/அ5/2019, நாள்:09.11.2019 ன் படி தெரிவிக்கப்படுகிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment