Thursday, 28 November 2019

*ஆதிக்கம் செய்யும் ஆசிரியர் சங்கங்கள்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_28.html


*✍தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம், கற்றல்-கற்பித்தல் குறித்த பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது, ஆசிரியர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசாமல் தவிர்க்க முடியாது. ஆசிரியர்களின் பொருளாதார நிலை உயர்வு, கல்வித் தரத்தில் ஏற்பட்ட வளர்ச்சி - வீழ்ச்சி என்று எல்லாவற்றிலும் ஆசிரியர் சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகளில் கூட தலையீடு செய்யும் அளவுக்கு  ஆசிரியர் சங்கங்கள் அத்துனை சக்தி வாய்ந்தவையாக  இருக்கின்றன.*

*✍ஆரம்பகால ஆசிரியர் சங்கங்கள்,*
*✍மாறிப்போன காட்சிகள்,*
*✍ஆதரவு இழப்பதன் பின்னணி,*
*✍விவாதிக்கப்பட வேண்டியவை,*
*✍என்ன செய்ய வேண்டும்?*

*_கட்டுரையினை விரிவாக காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்:_*
👇👇👇👇👇👇👇👇

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_28.html


_✍கட்டுரையாளர்:_

*_திருமதி.உமா,_*
*மாநில ஒருங்கிணைப்பாளர்,*
*பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: