Thursday, 28 November 2019

*5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/58.html


*⚡5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்*


*⚡8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும்*



*_5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:_*

 *ஏப்ரல் 15 - தமிழ்*

*ஏப்ரல் 17 - ஆங்கிலம்*

*ஏப்ரல் 20 - கணிதம்*


 

*_8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:_*


*மார்ச் 30 - தமிழ்*

*ஏப்ரல் 2 - ஆங்கிலம்*

*ஏப்ரல் 8 - கணிதம்*

*ஏப்ரல் 15 - அறிவியல்*


*ஏப்ரல் 17 - சமூக அறிவியல்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: