Sunday, 24 November 2019

*பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் 26.11.2019 அன்று நடைபெற உள்ளது - பள்ளிக்கல்வி இயக்குநர்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/26112019.html


*⚡சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் 26.11.2019 செவ்வாய் கிழமை முற்பகல் 9.30 மணியளவில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.*

*⚡மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்கள் பொறுப்பாளர்களுடன் பணியாளர் நலன் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வளர்ச்சி சார்ந்து கலந்துரையாடல் ஒன்றை நடத்திட ஆணையர் அவர்கள் விழைந்துள்ளார்.*

*⚡இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் மூன்று பொறுப்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத சங்கங்களின் சார்பாக இரண்டு பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தங்கள் கருத்துகளை எழுத்து பூர்வமாக கூட்டம் தொடங்கும் முன்னர் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: