Sunday, 24 November 2019

*NMMS EXAM HALL TICKET DOWNLOAD - செய்தி துளிகள் மற்றும் Download செய்யும் வழிமுறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/nmms-exam-hall-ticket-download-download.html


*⚡தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.*

*⚡தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.* 

*⚡அரசுத் தேர்வுகள் இயக்குநரின் 22.1.2019 நாளிட்ட செய்தி குறிப்பு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு நகராட்சி அரசு உதவிபெறும் நடுநிலை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.*

*_Hall Ticket Download செய்யும் வழிமுறை_*
👇👇👇👇👇👇👇👇

*NMMS Hall Ticket Download*

https://apply1.tndge.org/

User login

Emis...User name
Password

Sign in

Report Section

Multiple report

Filled All

Get Hall Ticke

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: