🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_12.html
*_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 30/2019_* *நாள் : 12.11.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*
*⚔*
*🛡நம் பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் 17.11.2019 ஞாயிறு அன்றும், அதற்கு முந்தைய நாள் 16.11.2019 சனிக்கிழமை அன்று மாநிலச் செயற்குழுவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மண்ணில் பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது.*

*🛡புவியியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான இராமேஸ்வரம் தீவில் நடைபெறவுள்ள நம் பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு மற்றும் மாநிலச் செயற்குழுக் கூட்ட நிகழ்வுகளை வெகுசிறப்பாக நடத்துவதற்குரிய களப்பணிகளையும், மாநிலம் முழுவதுமிருந்து இராமேஸ்வரம் நகருக்கு வருகை தர இருக்கிற நம் இயக்கத்தின் இணையற்ற களப்போராளிகளாம் மாநிலச் செயற்குழு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்பதற்கும் வீரஞ்செறிந்த, தியாகம் தோய்ந்த இராமநாதபுரம் மாவட்டக்கிளையின் நம் பேரியக்கத் தோழர்கள் பந்தயக்குதிரையின் பாய்ச்சல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*

*🛡மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர், மாவட்டப்பொருளாளர் ஆகியோர் பங்கேற்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் பொதுக்குழுக் கூட்ட அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே அஞ்சல் வழியே அனுப்பப்பட்டுள்ளது. எனவே, மாவட்டச்செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தின் சார்பில் மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைவரையும் தவறாது மாநிலப் பொதுக்குழுவில் கலந்து கொள்வதை 100ம% உறுதிப்படுத்த வேண்டும்.*
*⚔*
*🛡மாநிலப் பொதுக்குழுவில் மிகமுக்கிய கூட்டப்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. அவை பற்றி ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்துவதற்குரிய களமாக பொதுக்குழுக் கூட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.*

*🛡தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஆசிரியர்களின் ஏமாற்றமும், அவநம்பிக்கையும், அச்ச உணர்வும், விரக்தியும், வேதனையும் வெளிப்படுவது தொடர்கதையாகி விட்டது. ஆசிரியர்களின் உள்ளக் குமுறல்களையும், உணர்வின் வெளிப்பாடுகளையும் தொடர்புடையவர்கள் அலட்சியப்படுத்தும் போக்கும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் காலச்சூழல் இது.*

*🛡இடைநிலை அசிரியர்களின் ஊதிய மீட்புக்காக தமிழ்நாட்டில் வேறு எந்த ஆசிரியர் இயக்கமும் நடத்தாத அரசாணை எரிப்புப் போராட்டத்தை நாம் நடத்தினோம். அதன் காரணமாக மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் 1539 பேர் 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளானோம்.*

*🛡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் இறுதிவரை உறுதியாய் நின்ற நம் இயக்கத் தோழர்கள் 1300 பேர் வரை 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளானோம்.*

*🛡கடந்த ஓராண்டிற்குள் மட்டும் நமது இயக்கத்தைச் சேர்ந்த 2800க்கும் மேற்பட்ட தோழர்கள் 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். அதன் காரணமாக தியாகத்தின் திருவுருவங்களாகக் காட்சியளிக்கும் மேற்படி தோழர்கள் ஓய்வூதியம், ஊதிய உயர்வு, தேர்வுநிலை, சிறப்புநிலை, பதவி உயர்வு போன்றவற்றைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.*

*🛡மேற்கண்டவாறான கள அனுபவங்களுக்கு மத்தியில் நம் மாநிலப் பொதுக்குழு இராமேஸ்வரம் மண்ணில் நடைபெறுகிறது. பொதுக்குழுவுக்கு வருகை தரும் மாவட்டச்செயலாளர்கள் தங்கள் மாவட்டக்கிளையின் சார்பில் மாநில அமைப்பிற்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவைகளைக் கண்டிப்பாகச் செலுத்துவதற்குரிய ஏற்பாட்டோடு வருகை தர மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*

*🛡மாநில மையம் நிதி நெருக்கடியில் உள்ளது என்பதைத் தோழர்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிதி நிலுவைகளைச் செலுத்துவதில் இனிமேலும் கால அவகாசம் அளிக்க இயலாத நிலையில் மாநில மையம் உள்ளது என்பதையும், இவ்விஷயத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதையும் மாநில மையம் அன்புடன் வலியுறுத்த விரும்புகிறது.*

*🛡அதே போன்று 2020 ஆம் ஆண்டிற்கான நாட்குறிப்பு, நாட்காட்டி, அரசாணைப் புத்தகம் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களோடும் மாவட்டச்செயலாளர்கள் வருகை தர வேண்டும்.*

*🛡நம் இயக்க இதழ் வெகு விரைவில் புதுப்பொலிவுடன், அனைவரையும் ஈர்க்கும் வகையில் புதிய பெயரில் வண்ணப்புத்தகமாக, மாத இதழாக வெளிவர உள்ளதால் எழுத்தாற்றல் கொண்ட நம் இயக்கத் தோழர்கள் தம் எண்ணங்களை வண்ணங்களாக்கி கதை, கட்டுரை, கவிதை வடிவில் மாநில மையத்திற்கு மின்னஞ்சலில் (tnptfithal@gmail.com) அனுப்பிடவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*🛡கடந்த 31.10.2019 மற்றும் 01.11.2019 ஆகிய இரண்டு நாட்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் ஊழியர் நலன் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்தியத் தொழிற்சங்கங்கள் 08.01.2020 அன்று நடத்தவுள்ள ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதென முடிவாற்றப்பட்டுள்ளது.*

*🛡மேலும், அக்கூட்டத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் CPS ரத்து, தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது (2020 பிப்ரவரி மாதம்) நாடாளுமன்றம் நோக்கி பேரணியும், முழுநேர தர்ணாப் போராட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வுகளில் பெரும் எண்ணிக்கையிலான நம் இயக்கத் தோழர்களைப் பங்கேற்க வைத்திட இப்போதிருந்தே களப்பணிகளைத் திட்டமிடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments:
Post a Comment