🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_18.html
*_TNPTF மாநில மையம்-அறிவிப்பு_*
*_பேரன்புமிக்க தோழர்களே!_* *வணக்கம்.*
*⚔*
*🛡அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று 17(ஆ) பெற்றதற்காக இவ்வாண்டில் (2019-2020) பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் வைக்கப்படாத நம் இயக்க உறுப்பினர்களில், பதவி உயர்வு வாய்ப்பு உள்ள சிலருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்து ஏற்கனவே தீர்ப்பாணை பெற்றுள்ளோம். அவ்வாறு தீர்ப்பாணை பெற்றவர்கள் இன்றே தீர்ப்பாணை நகலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தங்கள் பெயரைப் பதவி உயர்வு பேனலில் சேர்க்கக்கோரி விண்ணப்பம் அளித்திடவும்*
*⚔*
*🛡அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள் தங்கள் வழக்கு எண்ணைக் குறிப்பிட்டுத் தங்கள் பெயரைப் பதவி உயர்வுப் பேனலில் சேர்க்குமாறு விண்ணப்பம் அளிக்கவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.*
*⚔*
*🛡சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்று (12.11.2019) விசாரணைக்கு வருகிறது என்பதையும் அன்புடன் மாநில மையம் தெரிவித்துக் கொள்கிறது*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்_*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:
Post a Comment