Tuesday, 12 November 2019

*தேர்தல் நடத்த 23 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வை முடிக்க அறிவுறுத்தல்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/23.html


*📦டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்?*

*📦தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பரிந்துரைக்கபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.*

*📦தமிழகத்தில் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை எனத் தகவல் அளித்துள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: