🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_38.html
*_அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்:_*
*📦உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 5 நாட்களுக்குள் அளிக்க உத்தரவு.*
*📦உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், ஆசிரியர் தவிர்த்த அலுவலர்களின் பட்டியலை அளிக்க உத்தரவு.*
*📦வருவாய் துறை உள்ளிட்ட அரசின் மற்ற துறை அலுவலர்கள் விருப்பத்தைக் கேட்டு பட்டியல் அனுப்ப ஆணை.*
*📦உடனடியாக பட்டியலை இறுதி செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் ஆணை.*
*********************
✍️அயன் சரவணன்
*😡ஆசிரியர்கள் தவிர அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் விரும்பத்தின் பேரில் தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
*😡ஆசிரியர்களுக்கு மட்டும் கட்டாயமாக அனைவரும் விண்ணப்பிக்க கூறுவது ஏனோ? ஆசிரியர்களுக்கும் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று கூறலாமே....*
*😡பிற துறைகளுக்கு ஒரு ஆணை, ஆசிரியர்களுக்கு ஒரு ஆணையா?.*
*_ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது ஏனோ???_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments:
Post a Comment