Tuesday, 19 November 2019

*உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்வை குறைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் வேலுமணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_7.html


*🎙உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது*

*🎙குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும்*

*🎙குழுவின் பரிசீலனை முடியும் வரை 2018 ஏப்.1ம் தேதி முந்தைய சொத்துவரியே வசூலிக்கப்படும்*

*🎙கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும்*

*🎙உள்ளாட்சிகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும்,*

*🎙சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை என அமைச்சர் வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: