🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_92.html
*🎙சிவகங்கை எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் _சண்முகவேல்_ பத்தாம் வகுப்பில் _490_ மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.*
*🎙அதைப் பாராட்டி ரூ. 1 லட்சம் தொகை, ரூ.2.20லட்சம் மதிப்புள்ள பசுமைத்திட்ட வீடு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் _திரு.ஜெயகாந்தன்_ அவர்கள் வழங்கினார்.*
*🎙மாணவர் _சண்முகவேலு_ சிவகங்கை செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த _ராஜ்குமார்,_ _அழகுமீனாள்_ தம்பதியினரின் மகனாவார். _ராஜ்குமார்_ 100 நாள் வேலைத்திட்ட பணித்தளப் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.*
*🎙மாணவர் _சண்முகவேலுவின்_ எதிர்காலக் கல்வி கருத்தில் கொண்டு ஆட்சியர் _திரு.ஜெயகாந்தன்_ மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.*
_🙏நன்றி🙏_
*_தீக்கதிர்_*
*_தீக்கதிர்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment