Monday, 11 November 2019

*⚫TNPTFமாநில மையம்- இரங்கல் செய்தி😪*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/tnptf.html


*⚫தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டாரக்கிளையின் செயலாளர் சகோதரி.லீமா ரோஸ் அவர்களின் அன்பு மகன் திரு எல்.சதீஷ்குமார் அவர்கள் இன்று (11.11.2019)அகால மரணமடைந்த செய்தி பேரதிர்ச்சியையும் பெருந் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது*

*⚫அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத, எவ்விதத்திலும் தாங்க இயலாத பேரிழப்பாகும்*

*⚫அவரை இழந்து சொல்லொணா துயரத்தில், மீள முடியாத சோகத்தில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நம் பேரியக்கத் தோழர்கள் உள்ளிட்ட அனைவரின் துயரத்திலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் ஆழ்ந்த துயரத்துடன் பங்கேற்கிறது*

😪ஆழ்ந்த வருத்தத்துடன்;

*_ச.மயில்,_*
*பொதுச் செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: