*17(B) நடவடிக்கையினை ரத்து செய்ய வலியுறுத்தி உசிலை TNPTF காத்திருப்பு போராட்டம்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*⚔*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்ற அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு 17(B) வழங்கப்பட்டது.*
*⚔*
*🛡நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் 17(B) யினை ரத்து செய்யாமல் கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்கின்றனர்.*
*⚔*
*🛡பலமுறை கோரிக்கை குறித்த மனு வழங்கியும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை, எனவே நேற்று 29.01.2020 உசிலை கல்வி மாவட்ட DEO அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.*
*⚔*
*🛡பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காத்திருப்பு போராட்டமாக மாறியது.*
*⚡மாநில செயலாளர் _தோழர் முருகன்_ தலைமையில்,*
*⚡மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர் சீனிவாசன்_*
*⚡மாவட்ட தலைவர் _தோழர்ஞானசேகரன்_*
*⚡மாவட்ட செயலாளர் _தோழர் ஒச்சுக்காளை_*
*⚡மாவட்ட பொருளாளர் _தோழர் பெரியகருப்பன்_ ஆகியோர் முன்னணியில் நடைபெறுகிறது.*
*⚡மாவட்ட செயலாளர் _தோழர் ஒச்சுக்காளை_ அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/CN3lonMtOn8
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment