*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*⚔*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவசர மாநில செயற்குழுக் கூட்டம்*
_நாள் :_
*🌟16.02.2020* *_ஞாயிறு காலை 10 மணி_*
_இடம் :_
*🌟ஹோட்டல் அருண், இரயில் நிலையம் அருகில், திருச்சி*
_தலைமை :_
*🌟திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத் தலைவர்.*
_கூட்டப் பொருள்:_
*⚡(1) வேலை அறிக்கை.*
*⚡(2) 19.03.2020 – ளுவுகுஐ மற்றும் தோழமை அமைப்புக்கள் சார்பில் புதுடில்லியில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி – மாவட்டவாரியாக பங்கேற்போர் பட்டியல் மற்றும் முன்பணம் ஒப்படைத்தல் – இறுதிப்படுத்துதல்.*
*⚡(3) அரசாணை எரிப்புப் போராட்டம் மற்றும் ஜாக்டோஜியோ போராட்டம் – 17 (ஆ) நடவடிக்கைகள் – தொடரும் பாதிப்புகள் – எதிர்கால இயக்க நடவடிக்கைகள்.*
*⚡(4) முன்னாள் பொதுச்செயலாளர் திரு.செ.பாலசந்தர் அவர்கள் மீதான அரசாணை எரிப்புப் போராட்ட 17 (ஆ) நடவடிக்கை – ஓய்வூதியப் பலன்கள் மறுப்பு – மாநில அமைப்பின் போராட்ட நடவடிக்கைகள் – திட்டமிடல்.*
*⚡(5) மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டங்கள் – ஆய்வு.*
*⚡(6) உறுப்பினர்பட்டியல் மற்றும் நிதி நிலுவைகள் ஒப்படைத்தல்.*
*⚡(7) பொதுச்செயலாளர் கொணர்வன.*
*⚡(8) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*
*⚡(9) இதர விஷயங்கள்.*
*⚔*
*🛡அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் இதையே அழைப்பாக ஏற்று தவறாது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment