*அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மற்றும் குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்கள் குறித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*🎯குறைதீர் மனு பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.*
*🎯மனு பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் குறை களையப்பட வேண்டும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment