*TNPTF-திருவிடைமருதூர் கிளை... NHIS-ல் அசாத்திய சாதனை - செய்தி துளிகள்*
*🚑பயனாளர்:*
_தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம்... துகிலி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியை திருமதி T.S.சசிகலா அவர்களின் கணவர்_
*(எஸ்.புதூர் பள்ளித் தலைமையாசிரியர் திரு T.S.திருமேனி சுந்தரம் அவர்களின் சகோதரியின் கணவர்)*
*🚑மருத்துவச் சிகிச்சை :* _முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை._
*🚑மருத்துவமனை :*
_தஞ்சை மீனாட்சி மருத்துவமனை_
*🚑மொத்த மருத்துவச் செலவு :*
_ரூ.1,85,880_
*🚑முதலில் NHIS-ல் ஒதுக்கப்பட்டது :*
_₹.40,000/-*மட்டும்_
*🚑TNPTF-திருவிடைமருதூர் கிளையின் வேண்டுகோளை ஏற்று தஞ்சை மாவட்ட மையத்தின் தொடர் முயற்சியின் பயனாக இறுதியாக அனுமதிக்க வைக்கப்பட்ட தொகை :*
_1,17,169 மற்றும் 20,000_
_ஆக கூடுதல் 1,37,169_
*🚑திருவிடைமருதூர் TNPTF-வட்டாரக் கிளையின் கோரிக்கையை மனித நேயத்துடன் உற்ற நேரத்தில் உறுதுணையாக இருந்து மருத்துவக் காப்பீடு பயனை பெற்றுத்தந்த,*
*🚑TNPTF-ன் மாநில NHIS- ஒருங்கிணைப்பாளர் ,தோழர். செல்வகணேஷ் அவர்களுக்கும்,*
*🚑தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் தோழர் மா.கலைச்செல்வன், மாவட்டச் செயலாளர் தோழர் இரா.அழகர் அவர்களின் வழிகாட்டலின்படி மருத்துவமனையில் தொடர்புகொண்டு தொகை பெற்றுத்தந்த மாவட்டப் பொருளாளர் தோழர் க.மதியழகன் அவர்களுக்கும்*
*🚑இயக்கம் பாராமல் இப்பிரச்சனையை முன்னெடுத்துச் சென்ற திருவிடைமருதூர் வட்டாரக் கிளையின் தலைவர் தோழர் ம.கோவிந்தராஜன் அவர்களுக்கும் TNPTF திருவிடைமருதூர் கிளையின் சார்பாக நன்றியும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
_🤝தோழமையுடன்,_
*ஆசிரியர் நலனில்*
*திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள்*
No comments:
Post a Comment