*29.08.2020 இன்று மாலை 5:00 மணிக்கு : TNSF-ன் இணையவழிக் கருத்தரங்கில் NEP'20-ல் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி TNPTF பொதுச்செயலாளர் கருத்துரை*
*⚔️*
*🛡தமிழ்நாடு அறிவியல் இயக்க சேலம் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வி உபகுழுக்கள் இணைந்து இணையவழிக் கருத்தரங்குகளைத் தொடர் கல்விக் கருத்தரங்காக நடத்தி வருகிறது.*
*⚔️*
*🛡இத்தொடர் கருத்தரங்கின் 15-வது நிகழ்வாக, _இன்று_ (29.08.2020), _மாலை 5.00_ மணிக்கு நடைபெறும் இணையவழிக் கருத்தரங்கில்,*
*⚔️*
*🛡 _தேசிய கல்விக் கொள்கை 2020 - ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்_ எனும் தலைப்பில்,*
*⚔️*
*🛡 _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்_ கருத்துரையாற்ற உள்ளார்.*
*⚔️*
*🛡Zoom செயலி வழியாக நடைபெறும் இணையக் கருத்தரங்கில் இணைய,*
https://us02web.zoom.us/j/4361905097?pwd=eXhFUDF4Zkp3S2JnemIxV09JaUtaQT09
*⚡Meeting ID :* ```436 190 5097```
*⚡Passcode :* ```665544```
*⚔️*
*🛡Zoom செயலியில் இணைய இயலாதவர்கள்,*
http://www.facebook.com/tnsf.salem
https://www.facebook.com/TNSFTIRUPURDISTRICT/
*⚡ஆகிய முகநூல் பக்கங்களின் வழியாகவும் நேரலையில் காணலாம்.*
No comments:
Post a Comment