*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் zoom வழியில் நடத்தும்,*
*_கருத்தரங்கம் தொடர்- 2_*
📆நாள்
*12.09.2020 சனிக்கிழமை பிற்பகல் 02:30 மணி.*
⭐தலைமை
*_தோழர்.கு.குணசேகரன்_ மாவட்ட தலைவர் TNPTF*
🚩முன்னிலை
*_தோழர் அ.ரஹீம்_ மாநில துணைத் தலைவர் TNPTF*
*_தோழர் சா.சித்ரா_ மாநில செயலாளர் TNPTF*
🗣️துவக்கவுரை
*_தோழர் மூ.மணிமேகலை_ மாநிலத் தலைவர், TNPTF*
_'தேசிய கல்விக் கொள்கை-2020ன் அபாயங்களும், நமது எதிர்ப்பும்'_
🌟கருத்தாளர்
*எழுத்தாளர் _பேரா. அ.மார்க்ஸ்._*
🙏நன்றியுரை:
*_தோழர்.சு.தண்டபாணி,_ மாவட்ட பொருளாளர், TNPTF*
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83135818934?pwd=dE5vUUxUaUpCalpRb3JMTXVnZjVZQT09
Meeting ID: 831 3581 8934
Passcode: 631152
*_அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!_*
_🤝தோழமையுடன்_
*_இரா.சண்முகசாமி_*
_மாவட்ட செயலாளர்_ *TNPTF.*
No comments:
Post a Comment