Monday, 3 May 2021

*🚩திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி*

*🚩திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்து செய்தி*

*[T] [N] [P] [T] [F]*
*_[அ][ய][ன்]_*

*//வாழ்த்துச்செய்தி//*

*🚩நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளுகின்ற பெரும் பொறுப்பை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.*

*🚩தமிழகத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: