*💐தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு விழா - வாழ்த்து செய்தி*
_✍️அயன் சரவணன்_
*🌟மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை (07.05.2021) இன்று காலை 9.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.*
💐✨💐✨💐✨💐✨💐✨
*_⚡முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,_*
*_⚡துறை ரீதியாக பொறுப்பேற்க உள்ள 33 அமைச்சர் பெருமக்களுக்கும்,_*
*_⚡ சட்டமன்ற உறுப்பினராக (MLA) பொறுப்பேற்க உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்._*
💐✨💐✨💐✨💐✨💐✨
*இதயப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.*
💐✨💐✨💐✨💐✨💐✨
_✍️அனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலைமையினை மீண்டும் கொண்டுவர வேண்டும்._
_✍️ஆசிரியர், அரசு ஊழியர்கள் வாழ்வாதார பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்._
_✍️ மக்கள் நலன், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன் காத்திடவும் நல்லாட்சி அமைந்திடவும் இறைவனை வேண்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்._
✨💐⚡✍️✨💐⚡✍️✨💐
No comments:
Post a Comment