🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_2.html
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க இதழ் மாதமிருமுறை வெளியிடப்பட்டு வருகிறது.*
*🌟 27.01.2018 முதல் 10.02.2018 வரையிலான மாத இதழ் 2 வெளியாகியுள்ளது, இதழிலில் வெளிவந்துள்ள செய்திகள் - சிறப்பு பார்வை*
🌟 இந்திய நாட்டின் ஜனநாயக மாண்பையும், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் முற்றாக மாற்ற நினைக்கும் பி.ஜே.பி அரசு
⚡ தேச வரலாற்றில் இதுவரை நடந்திராத விஷயமாக நீதியைக் காக்க வேண்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்கு வந்து ஊடகங்களுக்குப் பேட்டி,
⚡ கல்வித்துறையின் பன்முகத்தன்மையைக் குலைக்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுகளைக் கைவிட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
🌟 வட்டாரத்திற்கு ஒரு ஆதார் பதிவு மையம் அமைத்தல் தொடர்பான, அறிவுரை வழங்குதல் தொடர்பான திட்ட அலுவலரின் வழிகாட்டும் நெறிமுறைகள்.
🌟 தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை - நிர்வாக குளறுபடிகளை மறைக்க ஊழியர்கள் மீது பழி போடுவதா?
🌟 5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
🌟 2017-18 ஆம் நிதி ஆண்டிற்கான சேமநலநிதி வட்டிவிகிதம் தொடர்பான அரசாணை.
*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 15 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாநிலந் தழுவிய காத்திருப்பு போராட்டம்.
நாள்: 09.02.2018 (வெள்ளிக்கிழமை)
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
⚡ 09.02.2018 மாநிலந் தழுவிய காத்திருப்பு போராட்டத்தினை வெற்றிகரமாக்குவோம்!
⚡ தமிழக அரசே தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்ட வல்லுநர்கள் குழுவின் அறிக்கையினை உடனடியாக வெளியிடுக!
⚡ மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையே! எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு என்ற முடிவைக் கைவிடுக!
⚡ வட்டார, மாவட்ட தேர்தலை விரைந்து முடித்து மாநில தேர்தலுக்கு முன்னேறுவோம்!
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாதமிருமுறை இதழ் 27.01.2018 - 10.02.2018) pdf வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.*
https://drive.google.com/file/d/1J4BmSfFzJUdsDPb1u-LZnIhQ-BYRNoRh/view?usp=drivesdk
*👆👆👆மேலே உள்ள link ஐ கிளிக் செய்து இதழினை பதிவிறக்கம் செய்துகொள்ளவும், நன்றி *(_TNPTF அயன்_)*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment