Saturday, 24 February 2018

*ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்ட நான்காம் நாள் காட்சி தொகுப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_47.html



🌟 சென்னையில் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல் போராட்டத்தின் நான்காம் நாள் போராட்ட கள காட்சிகள்.



🌟 TNPTF மாநில செயலாளர் தோழி.மணிமேகலை தலைமையில் மறியல் முழக்கத்துடன் சேப்பாக்கம் சாலை பெண் தோழர்களால் நிரம்பியது...


🌟 இன்றைய ஜேக்டோ ஜியோ தலைமை செயலகம் நோக்கி  5000 பெண் ஆசிரியர்கள் உடன் 1000 ஆண் ஆசிரியர் இணைந்து முற்றுகை போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


🌟 தைாகி சிறைச்செல்ல மறுத்து 3மணிநேரமாக நடக்கும் மறியலினை முதல்வர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை நிறுத்தப்போவதில்லை ...

ஜாக்டோ ஜியோ..



🌟 *மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ  பெண் தலைவர்கள்* குண்டுக்கட்டாக கைது செய்ய காவல்துறை முயற்சி...


🌟 சென்னையில் இன்று மறியல்போராட்டத்தில் கலந்துகொண்ட TNPTF ன் சிறுத்தைகளே உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்.



🌟 *ஜாக்ட்டோ-ஜியோ போராட்ட வியூகத்தை பல ஊடகங்கள் பாராட்டியுள்ளன அதை நேரில் கான வந்துள்ள வெளிநாட்டினர்  வந்த காட்சிகள்*



🌟 JACTTO GEO வினர் கைது.

திங்கட்கிழமை (26.02.2018) முதல்வருடன் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறை உறுதி அளித்ததை தொடர்ந்து கைதுக்கு ஒத்துழைப்பு.



*🌟கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து போராட்ட நிகழ்வு தொகுப்புகளை கண்டுகளியுங்கள் தோழர்களே...


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_47.html



*நான்காம் நாள் மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் தோழர்  மோசஸ் அவர்களிடம் காவல்துறை வன்முறையாக நடந்துகொண்டு தாக்கியுள்ளனர். வன்முறையாக நடந்துகொண்ட காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.*



இன்றைய போரட்டத்தில் கலந்து கொண்ட வீர மங்கையர் அனைவருக்கும் பாராட்டுகள் .. வீர வணக்கங்கள் ... 


*இவண்,*

 [ *_TNPTF அயன்_* ]


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм































No comments: