🌟 1 முதல் 4 வகுப்பு வரை எளிய செயல்வழி கற்றல் (SABL) முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடத்திட்டம் எழுத தேவையில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்தற்கு தொடக்கக்கல்வி துறையின் துணை இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் பொது தகவல் தகவல் அளிக்கும் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment