🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_41.html
🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் வட்டாரக்கிளையின் சார்பில் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தவறான போக்கினை கண்டித்தும்,ஆசிரியர் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடாக செயல்பட்ட தேர்தல் அலுவலரின் செயலினைக் கண்டித்தும் திருநாவலூர் வட்டார உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு 6.4.2018 மாலை 5.00 மணிக்கு கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
🌟கண்டன ஆர்பாட்டத்தில் திரளாக கலந்துகொள்ள வருகைதருமாறு இயக்க மறவர்களை மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் வேண்டுகிறோம்! --
🌟தோழமையுடன்;
⚡தோழர்.கு.குணசேகரன்,
மாவட்ட தலைவர்,
⚡தோழர்.இரா.சண்முகசாமி
மாவட்ட செயலாளர்,
⚡தோழர்.தண்டபாணி,
மாவட்ட பொருளாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
விழுப்புரம் மாவட்டம்.
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பிற்கும், திருநாவலூர் வட்டார கிளைக்கும் வீரஞ்செறிந்த வணக்கத்தை *_TNPTF அயன்_* சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment