*ஆசிரியர் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீடிப்பு வழங்குதல் ஆணை!!!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/05/01012018-31122020.html
*🌟பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7079 தற்காலிக பணியிடங்களில் 6969 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல் குறித்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*
*🌟பள்ளிக்கல்வி [பக5(1)]த் துறை அரசாணை (1டி) எண்: 377, நாள்: 18.05.2018.
*🌟கீழே உள்ள Link ல் அரசாணை pdf வடிவில்,*
https://drive.google.com/file/d/1UbFo1cy1qOKmmCJC7Caeeu4zHukYRHcj/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment