Wednesday, 23 May 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாபெரும் ஆர்பாட்டம் அறிவிப்பு செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_57.html


*🌟பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கீழ்க்கண்டகோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாவட்ட தலைநகரங்களில் (06.06.2018) புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு  மாபெரும் ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.*


*கோரிக்கைகள்:*

*⚡ஏழைக் குழந்தைகளின் கல்வி நலன் கருதி பள்ளிகளை மூடும் திட்டத்தை க் கைவிடு.*


*⚡தொடக்கக்கல்வித் துறையை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிடு.*


*⚡2017-18 ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திடு.*


*⚡NHIS திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிபடுத்திடு.*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க மறவர்களே இந்த மாபெரும் ஆர்பாட்டத்தில் மிகுந்த எழுச்சியோடு கலந்துகொண்டு போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*


*_ஆசிரியப் பேரினமே!_* 

*_அணிதிரள்வீர்!!_*


*⚡தோழமையுடன்;*

*_தோழர். ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

 

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: