Wednesday, 11 July 2018

*அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை - மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு , மார்ச்/ ஏப்ரல் 2018 - அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக்குறிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/2018_11.html


*🌟2018 மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16.07.2018 அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: