Tuesday, 10 July 2018

*முக்கிய செய்தி... ஆரணி ஒன்றிய நகர... ஆசிரியர்களுக்கு...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_52.html


*அதிகாரம் ஆணவம் ஊழல் பேர்வழியாம் வெ.ஜெயக்குமார் CEO திருவண்ணாமலை அவர்களை,*

*விரட்டியடிக்கும் ஆரப்பாட்டம், ஆசிரியர்களின் மானப்போராட்டம், ஆசிரியர்களின் உரிமைப்போராட்டம்.*


*11.07.18 மாலை 5 மணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் - திருவண்ணாமலை !*


*_புறப்படுவீர் ! தோழர்களே ! புதுயுகம் காண்போம் ! புரட்சியைப் படைப்போம் பொறுத்தது போதும் !_*

*_பொங்கி எழு ! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!_*

   
   

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*

*_தோழர்.ச.மோசஸ்_* 

*மேனாள் மாநில  தலைவர் மற்றும் இந்நாள் STFI யின்.. அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் அவர்கள் எழுச்சிமிகு கண்டன உரை ஆற்ற  உள்ளார்...*


*ஆகையால் அனைவரும் தவறாமல்  களத்திற்கு வந்து சேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது...


*நாளை 11.07.18 மாலை சரியாக 4:30 மணிக்கு ஆரணி BRC யில் இருந்து புறப்பட தயார்🏇🏇🏇🏇🏇🏇🏇🏇 நிலையில்.... 5 வேன் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது ஆகையால் அனைவரும் தவறாமல்.... கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது....

       

🌸🌸🌸🌸🌸🌸ஆரணி   அனைத்து   ஆசிரியர்கள் கூட்டமைப்பு.....



🌹🌹🌹🌹🌹🌹

    💐(குறிப்பு) 💐

🦋🦋🦋🦋முள்ளண்டிரம்🦋🦋🦋 4:10க்கு மேல் வழியாக ஓரு வேன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது........


*தோழமையுடன்;*

*வட்டார நகர  பொறுப்பாளர்கள்*

*ஆரணி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.....*


*_🌸தோழர்.ரே. மனோகரன், தலைவர்._*

*_🌹தோழர்.சி. அருண் பிரசாத், செயலாளர்_*

*_🌼தோழர். க.நாராயணன், பொருளாளர்._*



🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*ஆசிரியர்கள் இப்போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமாறு இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்...*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

https://drive.google.com/file/d/1deMmQVOA-IBxHWeJbINKvJ1WVsSwwIUr/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: