Saturday, 18 August 2018

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பணிநிறைவு பெறும் _தோழர்.அ.இராணி சகுந்தலா_ இயக்கச் செம்மலுக்குப் பாராட்டு விழா அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_18.html



*நம் ஒன்றியத்தில், பணிபுரிந்து இன்று, சீறும் சிறப்புமாக பணி ஓய்வு பெற்று இருக்கும் நமது இயக்க போராளிகளில் ஒருவரான.....*


*_திருமதி.அ.இராணி சகுந்தலா அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு_*


*⭐ஆரணி வட்டார, நகர பொறுப்பாளர்கள்,மற்றும் இயக்க மூத்த போராளிகள்,*

*மற்றும்*

*⭐இயக்கத்தின் உயிர் நாடியான இயக்க உறுப்பினர்கள் அனைவரையும்*


*⭐வருக வருக வருக என அனைவரையும் அழைக்கின்றோம்,*
*வாரீர்! வாரீர்!! வாரீர்!!!*

*மற்றும்*

*⭐இந்நிகழ்ச்சியில் நம் ஆசிரியர் கூட்டணியின் இயக்க வரலாறிலேயே ஓரு இயக்கத்தை வழி நடத்தும் பொறுப்பு (தலைமை) தலைவர் ஒரு பெண் போராளிக்கு வழங்கி உள்ள ஒரே சங்கம் நம் சங்கம் மட்டுமே....*


*⭐அப்படிப்பட்ட பெண் போராளி மாநில தலைவி திருமதி.மு.மணிமேகலை அவர்கள் இப்பாராட்டு விழாவிற்கு வருகை தர உள்ளார்...*


*_ஆகையால் நமக்காக, நமது ஒன்றியத்திற்காக...._*


*⭐திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நம் மாவட்டத்தின், நம் ஓன்றியத்திற்கு வருகை தர உள்ளார்........*


*⭐எனவே நம் ஒன்றியத்தில் இருக்கும் பெண் ஆசிரியர்கள் அதிகம் பங்கேற்றால்*


*⭐நம் ஒன்றியத்திற்கும், நம் மாநில தலைவிக்கும்பெருமை சேர்ப்பதாக அமையும் ஆகையால் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியில்.....*

*⭐கலந்து கொள்ள வேண்டுகின் றோம்....*


*_தோழமையுடன்;*

*_⚡திரு.ரே.மனோகரன்_ தலைவர்,*

*⚡_திரு.சி. அருண் பிரசாத்_ செயலாளர்,*

*_⚡திரு.க. நாராயணன்_  பொருளாளர்*
*மற்றும்*


*⭐இயக்க பொறுப்பாளர்கள் ஆரணி வட்டார, நகர கிளைகள்......*
*அனைவரையும் அன்புடன்  அழைக்கின்றோம்......* 


*_அலை கடல் என திரண்டு வாரீர் வாரீர் வாரீர்....._*

*(குறிப்பு......)* 


*இந்நிகழ்ச்சியில் நம் மாநில பொறுப்பாளர்கள்,* 

*_⚡தோழர்.மு. மணிமேகலை_  மாநில தலைவர்,*

*_⚡தோழர்.ச.மயில்_ மாநில பொதுச்செயலாளர்.*

*_⚡தோழர்.க.ஜோதிபாபு_  மாநில பொருளாளர்,*

*நினைவுப் பரிசு வழங்கி இயக்கப் பேருரை ஆற்ற இருக்கிறார்கள் *


*⭐ஆகிய மூவரும் பங்கேற்கின்றனர் ஆகையால் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டுகின்றோம்.*


*⚡இடம்: ஆரணி (BRC)*
*⚡தேதி:19/08/2018*
*⚡நேரம் : 2:00 PM*


*⚡தகவல் பகிர்வு:*
*_ஆரணி TNPTF போராளிகள் படை..._*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: