Friday, 17 August 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_89.html



*இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாவட்ட போராட்ட ஆயத்த மாநாடுகள் மாவட்டங்களில் பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் - முதல் பட்டியல்*




*⚡1.விழுப்புரம் (18.08.2018) :*


*_திரு.ச.மயில்,_ பொதுச்செயலாளர்,*

*_திருமதி.சா.சித்ரா,_ மாநிலச்செயலாளர்*




*⚡2.கரூர் (19.08.2018):*


*_திரு.ச.மோசஸ்,_ பொதுக்குழு உறுப்பினர்,*

*_திருமதி.வி.ஹேமலதா,_ மாநிலச்செயலாளர்.*



*⚡3.திருநெல்வேலி (25.08.2018) :*


*_திரு.தா.கணேசன்,_ துணைப்பொதுச்செயலாளர்,*

*_திருமதி.எ.அக்சீலியா பெர்லின் உஷா,_ மாநிலத்துணைத்தலைவர்,*



*⚡4.விருதுநகர் (25.08.2018) :*


*_திரு.ச.மயில்,_ பொதுச்செயலாளர்,*


*_திரு.சோ.முருகேசன்,_ மாநிலச்செயலாளர்,*




*⚡5.தூத்துக்குடி (01.09.2018) :*


*_திருமதி.மூ.மணிமேகலை,_ மாநிலத்தலைவர்.*

*_திருமதி.டி.மல்லிகா,_ மாநிலச்செயலாளர்.*



*⚡6.சிவகங்கை (01.09.2018) :*


*_திரு.தா.கணேசன்,_ துணைப்பொதுச்செயலாளர்,*

*_திருமதி.இரா.மலர்விழி,_ மாநிலத் துணைத்தலைவர்.*



*⚡7.காஞ்சிபுரம் (01.09.2018) :*


*_திரு.ச.மோசஸ், STFI,_ பொதுக்குழு உறுப்பினர்*

*_திருமதி.சி.ஜி.பிரசன்னா,_ மாநிலச்செயலாளர்*



*⚡8.கடலூர் (02.09.2018) :*


*_திருமதி.மூ.மணிமேகலை,_ மாநிலத்தலைவர்*


*_திரு.அ.ரஹீம்,மாநிலத்துணைத்தலைவர்.*



*⚡9.திருவண்ணாமலை (02.09.2018) :*


*_திரு.தா.கணேசன்,_ துணைப்பொதுச்செயலாளர்*


*_திரு.பெ.அலோசியஸ்துரைராஜ்,_ மாநிலத்துணைத்தலைவர்*




*⚡10.வேலூர் (02.09.2018) :*

*_திரு.ச.மோசஸ்,_ STFI பொதுக்குழு உறுப்பினர்*

*_திருமதி.சி.ஜி.பிரசன்னா,_ மாநிலச்செயலாளர்*




*⚡11.திருவள்ளூர் (02.09.2018) :*

*_திரு.க.ஜோதிபாபு,_ மாநிலப்பொருளாளர்*

*_திரு.பெ.அலோசியஸ்துரைராஜ்,_ மாநிலத்துணைத்தலைவர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: