*தமிழக முதல்வர் அவதூராக பேசியதைக் கண்டித்து ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_31.html
*🌟பழனி வட்ட ஜாக் டோ ஜியோ அமைப்பின் சார்பாக இன்று (30.08.2018) மாலை 5.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பு, தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை கண்ணியக் குறைவாக பேசியதைகண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*⭐ஆர்ப்பாட்டத்திற்கு அ.ஊ.சங்க வட்டக் கிளை தலைவர் _தோழர்.V.வேலுச்சாமி_ தலைமை தாங்கினார்.*
*⭐ _கண்டன உரை நிகழ்த்தியவர்கள் பின்வருமாறு:_*
*⚡ _1.தோழர்.மங்கள பாண்டியன்,_*
*தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம்*
*⚡ _2.தோழர்.கதிரவன்._* *தமிழ்நாடுஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*⚡ _3. தோழர்.உமயவள்ளி,_* *மூட்டா*
*⚡ _4.தோழர்.இளங்கோ_*
*தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்*
*⚡ _5.தோழர்.தங்கராசன்_*
*பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
*⚡ _6.தோழர்.பிரபாகரன்_*
*த.நா உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசியர் கழகம்*
*⭐நிறைவுரை ஸ்டீபன் மனோகரன் கருவூலத்துறை அலுவலர் சங்கம்.*
*⭐நன்றியுரை:*
*_தோழர்.பாலமுருகன்_* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*⭐ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.*
*_கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment