*NHIS - செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/09/nhis.html
*_அன்பார்ந்த தோழர்களே! வணக்கம்._*
*⭐தாங்கள் சிகிச்சை முடிந்து வரும் போது தாங்கள் கட்டிய Advance தொகையை பெறாமல் வந்திருந்தால் தற்போது அனைத்து மருத்துவமனைகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்கியுள்ளதால் தாங்கள் மருத்துவமனை சென்று பெற்றுக் கொள்ளும் படி மாநில அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.*
*-மாநில மையம்,*
*TNPTF*
*⚡தகவல் பகிர்வு:*
*_தோழர்.செல்வகணேஷ்,_*
*NHIS ஒருங்கிணைப்பாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment