Sunday, 21 October 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயற்குழு வேளாங்கண்ணியில் 20.10.2018 அன்று நடைபெற்றது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/20102018.html


*_செயற்குழு கூட்ட முடிவுகள்_*


*⭐இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியம் மீட்புக்கான அரசாணை எரிப்புப் போராட்டம்.*

 

*⭐நவம்பர்: 3 -ல் தமிழகத்தில் மூன்று  இடங்களில்  மண்டல ஆயத்தக் கூட்டம்.*

*⚡தெற்கு மண்டலம் மற்றும் தெற்கு மத்திய மண்டலம் - மதுரையிலும்,*

*⚡மேற்கு மண்டலம் மற்றும் வடக்கு மத்திய மண்டலம் - திருப்பூரிலும்,*

*⚡வடக்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் - விழுப்புரத்திலும் கூட்டம் நடைபெற உள்ளது.*


 

*⭐நவம்பர் : 10,11 -ல் மாவட்டங்களில் ஆயத்தக் கூட்டம்.*

 

*⭐நவம்பர்: 12 முதல் 25 வரை பிரச்சாரப் பயணம் , வட்டாரச் சிறப்புக் கூட்டம் நடத்துவது.*

 

*⭐நவம்பர்:18 - ல் தேனியில் மாநிலச் செயற்குழு.*

 

*⭐நவம்பர்: 26-ல் சென்னை சேப்பாக்கத்தில் பொதுச்செயலாளர் தலைமையில் ஆணை எரிப்புப் போராட்டம்.*

  

*⭐மாவட்டத் தலைநகரங்களில் மாவட்டத் தலைவர், தலைமையில் அரசாணை எரிப்புப் போராட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: