*சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாளை நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்கிறது*
*⭐நாளை நடைபெறும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்க முடிவாற்றியுள்ள _தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,_ காளையார்கோயில் வட்டாரத்திற்கு சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.*
*✒அன்பு ஆசிரியர் உறவுகளே, நாளை 04.10.18 நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நம் _தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி_ காளையார்கோவில் வட்டாரம் கலந்துகொள்வதாக முடிவு செய்ய பட்டுள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும்-*
*இவண்;*
*_ஜஸ்டின்திரவியம்_*
*வட்டார செயலாளர்,**காளையார்கோவில் வட்டாரம்.*
*⭐சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*
No comments:
Post a Comment