Tuesday, 13 November 2018

*தேர்தல் செய்தி - 2019 தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள் தயார் செய்து வைக்க வேண்டிய படிவம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/11/2019.html



*⭐அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது பாராளுமன்றத் தேர்தல்-2019               தேர்தல் பணிக்கு தாங்கள் மற்றும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் போட்டோவுடன் எந்த ஒரு கலமும்,  விடுபடாமல் 2 நகல்கள் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.*


*_குறிப்பு :-_*

*⚡1.படிவத்தில் மட்டுமே நிரப்பி வழங்கப்பட வேண்டும்.*

*⚡2.மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு விலக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றினை தலைமையாசிரியர் முகப்புக் கடிதத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் எனவே இவற்றை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.*


https://drive.google.com/file/d/1bKAhMvw9lCBgte7hO6OF9KhB_Z_eSTDH/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: