Monday, 12 November 2018

*தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது - தேர்தல் செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_12.html


*⭐2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது_ என்பதற்கான*


*⭐சென்னை தலைமைச் செயலக பொதுத் _தேர்தல் துறை (தேர்தல்)  கடிதம் எண்:5650/2018-2019 நாள் :30.10.2018_*



*⭐இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*



*⚡1.உடல் ஊனமுற்றோர்.*

*⚡2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.*

*⚡3.கண்பார்வை குறைவுடையோர்*

*⚡4.தொழு நோயாளிகள்*

*⚡5.காது கேளாதோர்.*

*⚡6.மனவளர்ச்சி குன்றியோர்.*

*⭐அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்.*


*⚡தகவல் பகிர்வு;*


*_செ.பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்*

*TNPTF - Nellai*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: