Friday, 11 January 2019

*வரும் 22 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/22.html


*⭐ஊதிய முரண்பாட்டினை களைய வலியுறுத்தியும்,  பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ முடிவு*



*⭐அரசு தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கூறுவதால் வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தகவல்*


*⭐வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுகிறோம்- ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவிப்பு*


*⭐அரசு காலதாமதம் செய்ததால் போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது நீதிமன்றம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: