*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் (31.03.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டாரத்தில் நடைபெற உள்ளது.*
*🌟மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் _தோழர்.கு.குணசேகரன்_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*_வேலை அறிக்கை:_*
*⚡மாவட்டச் செயலாளர் _தோழர். சண்முகசாமி_ அவர்கள்,*
*_சிறப்புரை:_*
*⚡மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள்,*
*⚡மாநில துணைத்தலைவர் _தோழர்.அ.ரஹும்_ அவர்கள்,*
*_நன்றியுரை:_*
*⚡மாவட்டப் பொருளாளர் _தோழர்.தண்டபாணி_ அவர்கள்,*
*🌟மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு மாவட்ட மையத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
No comments:
Post a Comment