Wednesday, 10 April 2019

*ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/04/blog-post_73.html



🎓🥁

*🌟எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு ஒப்புகைச்சீட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.*


🎓🥁

*🌟மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 5 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.*


🎓🥁

*🌟அதில் பதிவான மொத்த ஒப்புகை சீட்டுகளில் 5 சதவீத ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*


🎓🥁

*🌟திமுக உட்பட நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.*


🎓🥁

*🌟தற்போது ஒரு தொகுதியில் 1% ஒப்புகைச் சீட்டு மட்டுமே எண்ணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.*




🎓🥁

*🌟5 % ஒப்புகைச் சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது இருப்பினும் மக்களின் கருத்து என்னவென்றால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் வைக்க வேண்டும். அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் நாளில் அந்த மையத்திலேயே எண்ண வேண்டும் என்பதே, தேர்தல் ஆணையம் உடனடியாக இத்தகைய கோரிக்கையினை நடைமுறை படுத்தினால் நன்றாக இருக்கும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: