Saturday, 20 April 2019

*🏥😢🚑NHIS திட்டத்தில் மதுரை MIOT மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் 🏥😢🚑* 😢🏥


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/nhis-miot.html


*🌟விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளாராக பணிபுரியும் _R.வீரக்குமாரின்_ மனைவியும் மகளும் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை மியாட் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்*



😢🏥

*🌟அறுவை சிகிச்சைக்கு முன்பு  ரூ.100000 முன் பனம் செலுத்த வேண்டும் என்று நிர்பந்தம் செலுத்தியதால்  ரூ.100000 செலுத்தப்பட்டது செலுத்திய தொகைக்கு ரசீது வழங்கப்படாது என்றும் காப்பீடு நிறுவனம் ரூ.57000 தான் வழங்குவார்கள்*



😢🏥

*🌟கூடுதல் தொகை கேட்க மாட்டேன் என்று கடிதம் ஏழுதி கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்து மருத்துவமனை எழுதி வாங்கினார்கள்*


😢🏥


*🌟இடையில் கூடுதலாக Rs.120 000 முன் பணம் செலுத்த நிர்பந்தம் செய்தனர்*



😢🏥

*🌟காப்பீட்டு நிறுவனத்தில் புகார் தெரிவித்த பின்பு மியாட் முன்பனம் கேட்பதை நிறுத்தி கொன்டனர்*



😢🏥

*🌟நேற்று 12.4.19 மதியம் Rs 65000 செலுத்தி விட்டு Discharch ஆகலாம் என்று மியாட் கூறியது*



😢🏥

*🌟இது தொடர்பாக மதியம் 3 மணிக்கு MD இந்தியா மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள், யூனைடெட் இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு மியாட்  Final Bill அனுப்ப மறுக்கிறது என்று sms  whatsapp மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது*



😢🏥

*🌟கைபேசியில் தொடர்பு கொண்ட போது MD இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முறையா பேசினார். முயற்சியும் எடுத்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளரை மியாட் கண்டுகொள்ளவில்லை*

 


😢🏥

*🌟பல முறை முயற்சி செய்த பின்பு நேற்று இரவு 7.30 க்கு MD இந்தியா மாநில ஒருங்கினைப்பாளர் நமது அழைப்பு எடுத்து பேசினார். அதன் பின் பல முறை கைபேசியில் அழைத்தும் இன்று           மாலை 4.30 வரை அழைப்பை எடுக்கவில்லை*



😢🏥

*🌟நேற்று மாலை 3 மணியில் இருந்து இன்று மாலை 4 மணி வரை யூனைடெட் இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளரை கைபேசியில் தொடர்ச்சியாக அழைத்தும் அழைப்பை எடுக்கவில்லை*



😢🏥

*🌟இன்று காலை 11 மணிக்கு மாவட்ட கருவலக அலுவரிடம் SMS மூலமும் கைபேசி மூலமும் புகார் தெரிவித்தோம் முன்னேற்றம் இல்லை*



😢🏥

*🌟இன்று மதியம் 12.30 க்கு கருவலக ஆணை்யாளரிடம் SMS மூலமும் கைபேசி மூலமும் புகார் தெரிவித்தோம்*



😢🏥

*🌟ஆணையாளர் தலையிட்ட பின்பு இன்று   மதியம் 1.30 க்கு Final Bill யை மியாட் மருத்துவமனை சென்னைக்கு அனுப்பியது*



😢🏥

*🌟இன்று மாலை 5 மணிக்கு MD இந்தியா மாநில ஒருங்கிணைப்பாளரை கைபேசியில் தொடர்பு கொண்ட போது,*



😢🏥

*🌟மகனுக்கு மட்டுமே கூடுதலாக Rs.45000 மருத்துவமனை கேட்டது நாங்கள் அனுப்பி விட்டோம். தாயாருக்கு கூடுதல் தொகை கேட்கவில்லை*



😢🏥

*🌟மதுரை ஒருங்கிணைப்பாளர் மருத்துவ மனைக்கு விசாரிக்க சென்றுள்ளார் என்று தெரிவித்தார். கூடுதலாக பணம் செலுத்த வேண்டாம் நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவமனை தெரிவித்தது*



😢🏥

*🌟வேறு வழியில்லாம் முன் பனமாக செலுத்திய Rs.100000 பெறாமால் வீட்டுக்கு திரும்பியுள்ளார்*



🏥🚑

*🌟மதுரையில் எலும்பு முறிவுக்கு சிறப்பான பல மருத்துவமனைகள் உள்ளன*



😢🏥

*🌟அம் மருத்துவமனைகள் காப்பீடு பெறுவது எளி தாக உள்ளது*



😢🏥

*🌟காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்கள் மதுரை மியாட் மருத்துமனைக்கு செல்ல வேண்டாம் 😢😢😢😢😢*



*_TNGEA_* 

*விருதுநகர் மாவட்டம்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: