*இடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாம் - முதலமைச்சர் தனிப்பிரிவில் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/2000.html
*🌟முதலமைச்சர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்வி:*
❓❓❓❓❓❓❓❓
*தொடக்கக்கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது.*
*🌟முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கப்பட்ட பதில்:*
🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
*ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.*
*தொடக்கக்கல்வி இயக்கக ந.க.எண்: 6732/ டி1/ 2019, நாள்:22.04.2019.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment