Friday, 14 June 2019

*CPS ACCOUNT SLIP (2018-19) வெளியிடுவது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அவர்களின் செய்தி வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/cps-account-slip-2018-19.html


©🅿💲

*🌟பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள், நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான 4,66,867 சந்தாதாரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான கணக்கு தாள்கள் அரசு தகவல் தொகுப்பு மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.*


©🅿💲

*🌟இதில் மாதாந்திர சந்தா தொகை, வட்டி, இறுதி இருப்பு அடங்கிய கணக்கு தாள்களை சந்தாதாரர்கள் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் 14.06.2019 (வெள்ளிக்கிழமை) இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.*


©🅿💲

*🌟கீழே உள்ள link ஐ கிளிக் செய்து உங்கள் CPS NUMBER மற்றும் BIRTH DATE ஐ Enter செய்தால் உங்கள் CPS இணைய பக்கத்தினை காட்டும் அவறில் Account Statement என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்து 2018-19 ஆண்டுக்கான CPS கணக்கு தாளினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.*       

👇👇👇👇👇👇👇👇

http://www.cps.tn.gov.in/public/index.php


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


 


No comments: