*சூலை-7: JACTTO-GEO கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் - TNPTF மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்க பொதுச்செயலாளர் அழைப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/07/7-jactto-geo-tnptf.html
🛡⚔🛡
*🌟ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழுவில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும், கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டம் 7.7.2019 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.*
🛡⚔🛡
*🌟மேற்படி கவன ஈர்ப்பு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் பங்கேற்க உள்ளனர்.*
🛡⚔🛡
*🌟மேலும், ஜாக்டோ-ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது இக்கவன ஈர்ப்பு அறப்போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாறு தோழமையோடே அழைக்கிறேன்.*
*சென்னை.*
*05.07.2019*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment