Monday, 23 September 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாகன பிரச்சாரப் பயணம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_40.html

*🚐2019 புதிய கல்விக்கொள்கையின் பாதிப்புகளை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நேரடியாக மக்களை தொடர்புகொள்ளும் விதமாக வாகனப் பிரச்சாரப் பயணத்தினை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி களம்காண ஆயத்தமாகியுள்ளது*
 
*🚐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 25.9.2019 முதல் 29.9.2019 வரை ஐந்து நாட்கள் தமிழகத்தின் ஆறு முனைகளிலிருந்து தொடங்கி நடைபெற உள்ள பிரச்சாரப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம்-29.09.2019 மாலை கரூர் நகரில் மிக பிரமாண்டமாய் நிகழ உள்ளது.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: