Monday, 23 September 2019

*சிவகங்கை வட்டாரத்தில் TNPTF காத்திருப்பு போராட்டம் மாவட்ட மையம் தலையீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_23.html

**
*🛡குழுமப்பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை வட்டார நிர்வாகிகள், சிவகங்கை வட்டாரக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்.*

**
*🛡குளறுபடிகள் நாளை சரி செய்து தரப்படும். எனவே போராட்ட நடவடிக்கையை திரும்ப பெறக்கோரி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் மாவட்ட செயலாளரிடம் அலைபேசி வழியில் கேட்டுக்கொண்டார்.*

**
*🛡எழுத்து பூர்வமான உத்தரவாதம் அளித்தால் மீட்டுக்கொள்வதாக நாம் தெரிவித்ததின் அடிப்படையில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் சிவகங்கை வட்டார கல்வி அலுவலரால்  இயக்க பொறுப்பாளர்களிடம் வழங்கியதின் அடிப்படையில் மாவட்ட மையம் வழிகாட்டுதல் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.*

🤝தோழமையுடன்;

*மாவட்ட மையம்*
*TNPTF*
சிவகங்கை மாவட்டம்.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: