Wednesday, 13 November 2019

*பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை CM CELL REPLAY*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/cm-cell-replay.html


*_CM CELL -ல் கேட்கப்பட்ட கேள்வி:_*

*🎙தமிழக அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை பாட வாரியாக தெரியப்படுத்தவும் மற்றும் இந்த காலிப்பணியிஞங்களை போட்டித் தேர்வின் மூலம் நிரப்பப்படுமா என்பதை கூறவும்.*

*_CM CELL -ல் கொடுக்கப்பட்ட பதில்:_*

*🎙பள்ளிக் கல்வித்துறையில் தற்போது உள்ள நிலவரப்படி அதிகளவில் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டுள்ளதால் நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை. இருப்பினும் வரும் காலங்களில் நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் அப்பணியிடங்களை உபரி ஆசிரியர்களைக்கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: