Thursday, 14 November 2019

*பள்ளிக் கல்வித் துறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப் பட்டு I. A. S. அதிகாரி நியமனம் !!!.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/i-s.html


*🎙பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, முதல் ஆணையராக திருமதி.ஷிஜி தாமஸ் வைத்யன் நியமனம்*

*🎙துறையின் 7. இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவர்*

*🎙ஆணையருக்கான அலுவலகம், ஊதியம்,அலுவல் பணி குறித்து ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: