Thursday, 21 November 2019

*அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டை வழங்குதல் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/qr.html


*🎙அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் QR Code உடன் கூடிய Smart Card பணிகளைத் தொடங்கியது பள்ளிக்கல்வித்துறை*

*🎙நவம்பர் 25-ம் தேதிக்குள் EMIS இணையதளத்தில் அனைத்து ஆசிரியர், பணியாளரின் விவரங்களை பதிவு செய்ய 32 மாவட்ட CEO-க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு*

*🎙ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால் இன்றைய நிலவரப்படி அனைத்து பணியாளர்கள் பெயர்களும் விடுபடாமல் EMIS ல் இருக்க வேண்டும். மேலும் அனைவரது தெளிவான புகைப்படம் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை அனைவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ளவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: