Thursday, 6 August 2020

*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து நடத்தும் தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து  நடத்தும்  தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் அழைப்பிதழ்*

*⚔️*
*🛡️AIFUCTO ,STFI, TANFUFA ஆகிய கூட்டமைப்புக்கள் இணைந்து  நடத்தும்  தேசிய கல்விக் கொள்கை-2020 இணையவழிக் கருத்தரங்கம் நாளை(07.08.2020)மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.*

*⚔️*
*🛡️இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளவும்.*

*⚔️*
*🛡️இத்துடன் இணையதளக் கருத்தரங்க அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கருத்தரங்கில் இணைவதற்கான Link இடம்பெற்றுள்ளது.*

No comments: