*🛡️இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) சார்பில் இன்று (05.08.2020) தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
*🛡️ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.*
*🛡️நிகழ்வில் STFI நிர்வாகிகள் மற்றும் தோழமைச் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.*
*_🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் _தோழர். ரஹும்_ அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி_*
*_🗣️STFI சார்பாக நடைபெற்ற மாநிலம் தழுவிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பு_*
http://tnptfayan.blogspot.com/2020/08/stfi-05082020_5.html
No comments:
Post a Comment